TNPSC – 6 முதல் 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்கள் (Combined PDF) | இலவச பதிவிறக்கம்
TNPSC Group 1, 2, 2A, 4 மற்றும் VAO தேர்வுகளில் தமிழ் பாடம் மிக முக்கியம்.
அதில் குறிப்பாக 6 முதல் 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ள இலக்கணம் + பாடத்தாள் உள்ளடக்கம் + பயிற்சி கேள்விகள் தொடர்ச்சியாக கேட்கப்படும்.
அதனாலே உங்களுக்காக 6th, 7th, 8th, 9th, 10th ஆகிய எல்லா வகுப்பு தமிழ் புத்தகங்களையும் ஒரே Combined PDF ஆக சேர்த்து பதிவிறக்க லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
📘 இந்த Combined PDF-ல் உள்ளவை
- 6ஆம் வகுப்பு தமிழ்
- 7ஆம் வகுப்பு தமிழ்
- 8ஆம் வகுப்பு தமிழ்
- 9ஆம் வகுப்பு தமிழ்
- 10ஆம் வகுப்பு தமிழ்
(அனைத்து units + இலக்கணம் + prose + poem + supplementary சேர்த்து)
இங்கே கிளிக் செய்து பதிவிறக்கவும்
.png)